நீ
அழைத்தது போலில்லை
நான் அழைத்தது போலில்லை
நான் அழைத்தது போலில்லை
கூத்துமாக்கள்
அழைப்பது போலில்லை
கதா விருந்துகளில் அபிநயப்பது போலில்லை
கதா விருந்துகளில் அபிநயப்பது போலில்லை
விஸ்வநாதன் அழைத்தது போலவோ
கோவிந்தராஜன் அழைத்தது போலவோ இல்லை
கோவிந்தராஜன் அழைத்தது போலவோ இல்லை
இரவலர் நின்று அழைத்தது போலில்லை
புலவர்கள் ஏத்தியழைத்தது போலில்லை
புலவர்கள் ஏத்தியழைத்தது போலில்லை
முறுவல்கிருஷ்ணன் அழைத்தது போலில்லை
கதறி குந்தி அழைத்தது போலவும் இல்லை
கதறி குந்தி அழைத்தது போலவும் இல்லை
எடுத்தோன்... கோர்த்தோன்... காத்தோன்
ஆரத்தழுவி
அழைத்தோன் ஓர் அழைப்பு...
ஆரத்தழுவி
அழைத்தோன் ஓர் அழைப்பு...
அது போலவும் இல்லை
“க.................ர்.....................ணா.....” என்று
ஒரு நாயனம் அழைத்தது“க.................ர்.....................ணா.....” என்று
Comments